பிரௌசிங்கு சென்டருல பிட்டு படம் பாக்குறான்..!
இன்டர்நெட்டு சென்டருல பிகரை தேடி போகுறான்..!
சாட்டிங்குல வித விதமா வலையத்தானே வீசுறான்..!
பிரச்சனையில் சிக்கிக்கிட்டா போலீஸ் கிட்ட மாட்டுறான்..!
(சரணம் - 1)
அறிவை வளர்க்கதானப்பா அறிவியலு இருக்குது..!
அறிவை இழந்து போயிட்டாக்கா லாக்கப்பு அழைக்குது ..!
நல்லதை நீ எண்ணிபுட்டா கம்பி எண்ணத் தேவை இல்ல..!
நல்லவனா இருந்துவிட்டா தொல்லை ஏதும் உனக்கு இல்ல..!
PDF-ஆகப் பெற..!
2 comments:
உண்மை நிலை - யதார்த்தமாய் கானாவாக அமைந்து விட்டது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் மோகனன் - நட்புடன் சீனா
நன்றி நண்பரே...
Post a Comment