(பல்லவி)
ஏய்.. கிறு கிறுன்னு… விறு விறுன்னு சுத்துதடா ராட்டினம்..!
கோரஸ்: பீச்சுல சுத்துதடா ராட்டினம்..!
பர பரன்னு… சர சரன்னு வண்டியதான் ஓட்டினோம்..!
கோரஸ்:பீச்சுல வண்டியதான் ஓட்டினோம்..!
கோரஸ்: பீச்சுல சுத்துதடா ராட்டினம்..!
பர பரன்னு… சர சரன்னு வண்டியதான் ஓட்டினோம்..!
கோரஸ்:பீச்சுல வண்டியதான் ஓட்டினோம்..!
ஜோடி மேல ஜோடி போட்டு இருக்குது பல கூட்டம்..!
கோரஸ்: அங்க காதலரு கூட்டம்..!
கோரஸ்: அங்க காதலரு கூட்டம்..!
அதுல சில எல்லை மீறி போடுது களியாட்டம்..!
கோரஸ்: பீச்சுல காதல் களியாட்டம்..!
கோரஸ்: பீச்சுல காதல் களியாட்டம்..!
(சரணம் - 1)
உலகத்தில மிக நீளமான ரெண்டாவது பீச்சு..!
கோரஸ்: நம்ம மெரினாதான்னு ஆச்சு..!
கோரஸ்: நம்ம மெரினாதான்னு ஆச்சு..!
குப்பை.. கூளம் எல்லாம் பழைய கதை ஆச்சு..!
கோரஸ்: இப்ப சுத்தமாகிப் போச்சு..!
சுற்றுலா பயணிங்களோட கூட்டம் அதிகமாச்சு..!
கோரஸ்: நம்ம பீச்சு பேமசு ஆச்சு..!
கடலன்னை காத்துதான எங்களுக்கு மூச்சு..!
கோரஸ்: உப்பு காத்துதான மூச்சு..!
கோரஸ்: இப்ப சுத்தமாகிப் போச்சு..!
சுற்றுலா பயணிங்களோட கூட்டம் அதிகமாச்சு..!
கோரஸ்: நம்ம பீச்சு பேமசு ஆச்சு..!
கடலன்னை காத்துதான எங்களுக்கு மூச்சு..!
கோரஸ்: உப்பு காத்துதான மூச்சு..!
PDF-ஆகப் பெற..!
No comments:
Post a Comment