Wednesday 20 January, 2010

ஆட்டோ ஓட்டி பொழைக்கிறேண்டி அம்சா..! - கானா பாடல்


(பல்லவி)

ஆட்டோ ஓட்டி பொழைக்கிறேண்டி அம்சா... மடிப்பு அம்சா..!
ஆட்டோ  சவாரியத்தான் காணோமடி அம்சா... மடிப்பு அம்சா..!
ப்ரீயா உன்னை கூட்டிப் போறேண்டி அம்சா... மடிப்பு அம்சா..!
பீச்சு... பார்க்குன்னு சுத்தலாண்டி சொகுசா... வாடி அம்சா..!

(சரணம் -1)

உன் புன்னகையில் கவுந்து போனேன் முழுசா... ஆளே முழுசா..!
என்னுள்ளே காதல் பூ பூத்திருச்சி பெருசா... ரொம்ப பெருசா..!
கண்மணியே நீ என்னைப் பார்த்து சிரிச்சா... அழகா சிரிச்சா..!
காலம் முழுக்க காத்து கிடப்பேன் உனக்கா.. உனக்கே உனக்கா..!

PDF-ஆகப் பெற..!


6 comments:

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் கானா...

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

தங்களின் வாழ்த்து என்னை வளப்படுத்துகிறது..!

அடிக்கடி கானா படிக்க வாங்க..!

settaikkaran said...

ஷேர் ஆட்டோ பத்திப் பாட்டை எளுதிட்டு வந்தா, இங்கேயும் ஆட்டோ பாட்டா? கலக்கல்!

மோகனன் said...

வாங்க சேட்டைக்காரரே...

தங்கள் வாழ்த்து என்னை மிகவும் மகிழச் செய்கிறது..

அடிக்கடி கானா படிக்க வாங்க..!

Yasir said...

சூப்பருங்க......கலக்கீட்டிங்க

மோகனன் said...

மிக்க நன்றி திரு யாசிர்...

அடிக்கடி கானா படிக்க வாங்க... இல்ல பாட வாங்க...